திமுக எம்.பி கனிமொழி ஆதங்கம்.ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபுறம் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருப்பதாக திமுக எம்.பி கனிமொழி ஆதங்கம்.இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை என தாக்கு.பெரியார் நூலக பிரச்சனை..நேரடியாக இறங்கிய ராஜ்மோகன்