மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் இருவரை கைது செய்தது காவல்துறை.
தேடப்பட்டு வரும் இளைஞரின் தந்தை, இன்ஸ்டா பிரபலமான இளம் பெண்ணை கைது செய்து விசாரணை
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் பிரபல யூடிபரான நிஷாந்த் என்பவரை பிடிக்க தேடுதல் வேட்டை
நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளுடன் பதுங்கியவரை பிடிக்க தீவிர நடவடிக்கை
மதுரை தனிஷ்க் நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகளில் 6 கிலோ நகைகளை மீட்டதாக காவல்துறை தகவல்
தேடப்பட்டு வரும் யூ டியூபர் நிஷாந்திற்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு நடவடிக்கை