கொளத்தூர் News Tamil 24*7
தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதி வந்தது அறிவிப்பு

தவெக MLA வி.எஸ்.பாபுவின் மறைவை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

Manigandan Raja

தவெக MLA வி.எஸ்.பாபுவின் மறைவை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு

அதன்படி தமிழ்நாட்டில் காலியான சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு; திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன