தமிழ்நாட்டின் நலன் கருதியே திமுக எப்போதும் முடிவு எடுக்கும் என்பதை ஒத்துக்கொண்ட ராகுல் காந்திக்கு நன்றி என பதிவிட்டார் மு.க.ஸ்டாலின்.நாங்கள் கட்டபொம்மன்கள், எட்டப்பர்கள் இல்லை என்பதை வரலாறு நிரூபிக்கும் என்றும் பதிலடி