விஜயபாஸ்கர்  
தமிழ்நாடு

விடிந்ததும் C.விஜயபாஸ்கருக்கு பேரிடியாய் வந்த செய்தி

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

Manigandan Raja

விடிந்ததும் C.விஜயபாஸ்கருக்கு பேரிடியாய் வந்த செய்தி சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

விசாரணைக்காக வரும் 18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது