2016 - 2021 வரை அமைச்சராக இருந்தபோது அதிக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை.ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர்