CM விஜய் 
தமிழ்நாடு

இனியும் சும்மா விட முடியாது - DGP,IG-ஐ கூப்பிட்டு CM விஜய் அதிரடி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் சந்திப்பு

Manigandan Raja

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் சந்திப்பு

சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வருடன் டிஜிபி, ஐஜி ஆலோசனை சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்