கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி.
தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறையை 2025 மே.1 முதல் 2026 மார்ச் 31 வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு.