முதல்வர் விஜய் News Tamil 24*7
தமிழ்நாடு

திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!

தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

Manigandan Raja

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு.