முதலமைச்சர் ஜோசப் விஜய் 
தமிழ்நாடு

பரபரப்பான சூழலில் டெல்லியை நோக்கி முதல்வர் எடுத்த முடிவு

காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்

Manigandan Raja

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைக்கவும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கடிதம்