அமைச்சர் அருண்ராஜுடன் அங்கேயே படையெடுத்தார் CM விஜய் அவசர அழைப்புகளை ஏற்கும் இடத்தில் ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிகிறார் முதலமைச்சர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு.