Deputy Speaker 
தமிழ்நாடு

துணை சபாநாயகர் மீதான புகார்.. நடந்தது என்ன? வெளியான காட்சிகள்

துணை சபாநாயகர் ரவிசங்கர், குடிமைப்பொருள் விவகாரத்தில் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு

Manigandan Raja

துணை சபாநாயகர் ரவிசங்கர், குடிமைப்பொருள் விவகாரத்தில் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு

துணை சபாநாயகர் ரவிசங்கர், குடிமைப்பொருள் விவகாரத்தில் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு; தாக்குதலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் நபர் மது அருந்திய காட்சிகள் வெளியீடு

புகார் கொடுத்த கார்த்திக் குமார் டாஸ்மாக்கில் மது அருந்தியதும், எந்த மனுவும் எடுத்துச் செல்லாமல் துணை சபாநாயகர் வீட்டிற்கு சென்ற காட்சியும் வெளியானது.