கன்னிமாரா 
தமிழ்நாடு

தமிழகமே நினைத்து பாரா இன்னொரு அதிர்ச்சி

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு பதிப்பக நூல்கள் இடம்பெற்றுள்ளன.

Manigandan Raja

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு பதிப்பக நூல்கள் இடம்பெற்றுள்ளன.

கல்வியில் சமநிலை, சுதந்திர கோட்பாடுகளின் வளர்ச்சி பயணம் போன்ற நூல்கள் இடம்பெற்றிருப்பது, நியூஸ்தமிழ் செய்தி குழுவின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.