6 
தமிழ்நாடு

டானா புயல் எதிரொலி : நாடு முழுவதும் 28 ரயில்கள் ரத்து.. தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 9 ரயில்கள் ரத்து

டானா புயல் எதிரொலியாக, நாடு முழுவதும் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Srini Vasan

டானா புயல் எதிரொலியாக, நாடு முழுவதும் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 9 ரயில்களும், தமிழ்நாட்டுக்கு வரும் 7 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.