செக்கானூரணி  News tamil 24*7
தமிழ்நாடு

மதுரை காவல் நிலைய மரணம் CBCID அதிரடி முடிவு!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பால கிருஷ்ணனின் மரண வழக்கில் CBCID விசாரணை தொடக்கம்

Manigandan Raja

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பால கிருஷ்ணனின் மரண வழக்கில் CBCID விசாரணை தொடக்கம்

வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்து, காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகியோருக்கு சம்மன்