முதலமைச்சர் கோப்பை 
தமிழ்நாடு

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்குகின்றது.

Srini Vasan

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்குகின்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழச்சியில், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட உள்ளது.