பரவலாக மழை 
தமிழ்நாடு

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை

அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Srini Vasan

அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களிலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட தஞ்சாவூரிலும் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.