வசந்தம் கார்த்திகேயன்  News Tamil 24*7
தமிழ்நாடு

திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு

Manigandan Raja

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு

கைது செய்ய தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முன் ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல்