Rain update 
தமிழ்நாடு

''அசால்ட்டாக நினைக்காதீங்க!!'' - அதி தீவிர எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை

Manigandan Raja

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை.

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்