RSS அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அற்ப காரணங்களை கூறும் அதிகாரிகள்மீது நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன?
திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு பல்வேறு இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.