மதுரை News tamil 24*7
தமிழ்நாடு

தந்தையை இழந்த ஆத்திரத்தில் போலீசிடம் நேருக்கு நேர் நின்று கத்திய மகன்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியல்

Manigandan Raja

ஓட்டுனர் பாலகிருஷ்ணன் இறப்பிற்கு நீதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அவரது மனைவி சுதா திடீர் சாலை மறியல்

செக்கானூரணி காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டுனர் பாலகிருஷ்ணனுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று காலை வேலையிலே ஆறுதல் தெரிவிக்க வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவர்களோடு இணைந்து அவரது மனைவி சுதா திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு