அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி
Manigandan Raja
"2 கோடித் தொண்டர்களால்தான் நீங்கள் இன்றைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். தொண்டன்தான் அதிமுகவின் ஆணிவேர்; அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும்"