தங்கம் விலை உயர்ந்தது 
தமிழ்நாடு

ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து மீண்டும் 57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Srini Vasan

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து மீண்டும் 57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 103 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.