CM விஜய் News Tamil 24*7
தமிழ்நாடு

CM விஜய்க்கு ஆளுநர் போட்ட திடீர் உத்தரவு

முதலமைச்சர் விஜயிடம் ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்

Manigandan Raja

முதலமைச்சர் விஜயிடம் ஆளுநர் அர்லேகர் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதா? இல்லையா? - ஆளுநர்

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை என விளக்கமளிக்க உத்தரவு.