தோண்டும் பணி நிறைவு.ஜெம் வீரமணி வீட்டில் தோண்டும் பணிகள் நிறைவு; 15 அடிக்கும் மேல் தோண்டியும் எந்த தடயமும் சிக்கவில்லை என தகவல்.காவலாளி கொடுத்த தகவலின் பேரில் நடைபெற்ற தோண்டும் பணியில் எலும்புக்கூடுகளோ, ஆடைகளோ, வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தகவல்