ஆசிரியை மஞ்சுளா 
தமிழ்நாடு

புத்தகங்களை எடைக்கு போட்ட தலைமை ஆசிரியர் கல்வி அலுவலர் அதிரடி ACTION

திருச்சி மாவட்டம் தும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

Manigandan Raja

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் தும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

பள்ளியில் இருந்த முதல் பருவ பாடப்புத்தகங்களை பழைய இரும்பு வியாபாரியிடம் தலைமை ஆசிரியை மஞ்சுளா எடைக்கு விற்பனை செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நடவடிக்கை