நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளது.
இதேபோல், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.