பெண் ஆட்சியருக்கு பா*யல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்புக்குழு தொடர்ந்து விசாரணை; கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தும் அருள் விக்னேஷை கைது செய்வதில் போலீஸ் தயக்கம்
தலைமையில் இருந்து எந்த உத்தரவும் வராததால் விசாரணைக்குழு கைது நடவடிக்கை எடுக்காமல் திணறல்; டிஜிபியை சந்தித்து கைது உத்தரவை பெற சென்னை விரைந்தார் ஐ.ஜி. காமினி.