ஜெம் வீரமணி வீட்டில் அடுத்தடுத்து தோண்டப்படும் பள்ளங்கள்: சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை
ஓட்டுநா் பாலா அடையாளம் காட்டிய முதல் இடத்தில் 12 அடி ஆழத்திற்கு 150 அடி நீளம் வரை தோண்டியும் எந்த சடலமும் கிடைக்கவில்லை; அடுத்தடுத்த இடங்களில் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்