திருப்பரங்குன்றம் News Tamil 24*7
தமிழ்நாடு

தி.குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசு முக்கிய முடிவு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ததாகத் தகவல்

Manigandan Raja

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ததாகத் தகவல்

நேற்றிரவு தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு