3 
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஊழியர்கள்.. ஊழியர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கையை ரத்து செய்து அதிரடி

டாஸ்மாக் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஊழியர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கையை ரத்து செய்து அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, Something wrong in TASMAC என்ற கருத்தை வெளிப்படுத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Srini Vasan

ஸ்மாக்கில் மாமூல் வசூலிப்பது குறித்து பேட்டியளித்து நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கள்ளச்சாராய மரணங்களை தடுக்கவே டாஸ்மாக் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதில் ஊழல்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தது.

மேலும், டாஸ்மாக் நிறுவனம் தன் தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.