திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே..தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல்