தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்தடைந்தனர்
தன்னை சந்திக்க இல்லம் வந்தடைந்த இந்தியா கூட்டணி தலைவர்களை வாசலுக்கு வந்து வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின்.