அமைச்சர் ராஜ்மோகன் 
தமிழ்நாடு

ஆதாரத்தை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழகமே அதிர்ச்சியில்

Manigandan Raja

முதல் AI ஊழல்

AI Scam.

"இந்தியாவில் முதல் AI ஊழலை செய்துள்ளது திமுக. பிப்ரவரி மாதம் புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது

7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தகம் நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதி தான் சீல் வைக்கப்பட்டது"

மன்னிப்பு கேட்க வேண்டும்

DMK Sorry.

திருச்சி, கடலூர் நூலகங்களுக்கும் சர்ச்சை புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

உயர்நிலை குழுவின் ஒப்புதலோடு தான் சர்ச்சை புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன

புத்தகங்களுக்கான தொகையும் திமுக ஆட்சியிலேயே வழங்கப்பட்டுள்ளன. திமுக தமிழக மக்களிடம் மண்டியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்