பிரபல சமையல் கலைஞரும் தொலைக்காட்சி பிரபலமுமான, செஃப் தாமுவின் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது X பக்கத்தில், செஃப் தாமு மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.