தீபாவளி நாளில் கொ*ல சத்தம்.. கொந்தளித்த EPS! தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது
ரோட்டில் நின்றால் கொ*ல, தட்டிக்கேட்டால் படுகொ*ல எனும் அளவிற்கு ரவுடி, குற்றவாளிகள் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம்
காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கும்