திருச்சி நவகிணத்துப்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.தமிழ்நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறக்க வேண்டிய தேவை இல்லை - நீதிபதிகள்