CM Vijay  News Tamil 24*7
தமிழ்நாடு

தியாகத்திற்கும்,நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!

மக்கள் மனங்களில் விதைத்த அவரது கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!

Manigandan Raja

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த அவரது கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!