நடப்பாண்டில் அதிக ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை சம்பவம் முதலிடம்..சென்னையில் 71.24 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை.