தமிழ்நாட்டின் உரிமையை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் விளக்கம்