காவல்துறை News Tamil 24*7
தமிழ்நாடு

இனி ஸ்டேஷனுக்கு போக வேண்டாம் தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்!!

ஆன்லைன் மூலமாகவே புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR (மின்னணு சமூக சேவைப் பதிவேடு) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச் சேவை அறிமுகம்

Manigandan Raja

சென்னை மயிலாப்பூரில் உள்ள DGP அலுவலகத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலமாகவே புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR (மின்னணு சமூக சேவைப் பதிவேடு) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச் சேவை அறிமுகம்.

இதனை www.police.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்