49 
தமிழ்நாடு

26ம் தேதி நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 26ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Web Team

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 26ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 26ம் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.