Fake books issue  
தமிழ்நாடு

பெரியார் அறிவுலக விவகாரம்

"பதவி பறிப்பு" தமிழக அரசு அதிரடி

Manigandan Raja

பெரியார் அறிவுலக நூல் மோசடி விவகாரம்

Collector issue

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தக கொள்முதலில் நடந்த மெகா மோசடி விவகாரம்

பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரியின் பதவி பறிப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயந்தியின் கூடுதல் பொறுப்பு திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயந்தி பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் மோசடி எதிரொலியாக பொதுநூலகத்துறை இயக்குநர் மாற்றம்

ஜெயந்தி ஐ.ஏ.எஸ் வசம் கூடுதலாக இருந்த பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பு பறிப்பு பொது நூலகத்துறை புதிய இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வி. ஷாஜீவனா நியமனம்

ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்