சுள்ளான் மதன் News tamil 24*7
தமிழ்நாடு

ஆட்டம் போட்ட சுள்ளான் Boys-ஐ நொடியில் Close செய்த போலீஸ்

சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் படுகொலை தொடர்பாக 77 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

Manigandan Raja

77 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்

சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் படுகொலை தொடர்பாக 77 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்.

அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட 4 பேர் கைது, வன்முறையை பரப்பியதாக 24 வழக்குகள் பதிவு.