ரத்தசோகை 
தமிழ்நாடு

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பு!

முறையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை

Manigandan Raja

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.3% பேரும், 15 - 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 52.8% பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தகவல்

ரத்தசோகை

முறையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை