தமிழ்நாடு

முதலமைச்சர் கோப்பைக்கான பரிசு

சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகளையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.

Azhagiri Arumugam