மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சந்திப்பு. .டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.5000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை.