V.S.பாபு News Tamil 24*7
தமிழ்நாடு

தவெக MLA V.S.பாபு சம்பந்தப்பட்ட பரபரப்பு செய்தி

தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டி கோரிக்கை

Manigandan Raja

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்த சட்டப்பூர்வ தகவலை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டி கோரிக்கை.