44 
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயில்.. மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 இடங்களில் வெயில் சதமடித்தது.

Srini Vasan

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 இடங்களில் வெயில் சதமடித்தது.

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதேபோல், சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், கரூர் பரமத்தி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது.