54 
தமிழ்நாடு

தமிழகத்தில் பரவியது தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பை, பெங்களூரு நகரங்கள், தெலங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை பரவி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.